Saturday, March 10, 2007

சதுரங்கம்


'சதுரங்கம்' எனக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு. இதுல என்ன பிரச்சனை என்றால்...உங்களுக்கு interest இருந்தும் கூட விளையாட ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். நிறைய நேரம் ஆகும் என்பதால் மக்கள் யாரும் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இல்லை.இத மாதிரி விளையாட interest இருந்தும் கூட விளையாட ஆள் இல்லாதவங்களுக்காகவே இருக்குற website தான் http://www.chesshere.com. இங்க நீங்க உலகத்துல இருக்குற பலபேரோட chess விளையாடலாம். இங்க rating system இருக்குறதால உங்க கூட ஆடுறவங்க எப்படி ஆடுவாங்க அப்படின்னு ஒரு idea வோட விளையாடலாம்.

நீங்க நிதானமா time எடுத்து ஆடுகிறவரா இருந்தாலும் அல்லது rapid chess game-தான் உங்களுக்கு ஆட பிடிக்கும் என்றாலும் இங்க உங்களுக்கு options இருக்கு. 15 நிமிஷத்துல முடியிற விளையாட்டுல இருந்து 15 days/move விளையாட்டு வரைக்கும் நிறைய options இருக்கு.


இங்க நிறைய tournaments open பண்ணியிருப்பாங்க நீங்க அதுல கலந்துக்கலாம். நீங்களே ஒரு tournament-ம் ஆரம்பிக்கலாம். இப்படி பல options இருக்கு. ஆர்வம் உள்ளோர் சென்று பயன் அடைவீர்களாக...

4 comments:

தமிழ்பித்தன் said...

எனக்கும் சதுரங்கம் நன்றாக பிடிக்கம் சிறு வயதில் அண்ணன் பழக்கினது(7 வயதிருக்கம்) சிறு வயதில் நான் தோற்கும் சமயத்தில் கட்டைகளை எல்லாம் கலைத்து விடுவேன் இப்போது yahoo முகம் தெரியாத நபர்களோடு விளையாடுவதுண்டு இதிலும் முயற்சிக்கிறேன் நல்ல தகவல்

அருள் குமார் said...

//என்னை எழுதத் தூண்டியவர்கள்...
நிலவு நண்பன்
உணர்வின் பதிவுகள்  //

ஏங்க... என்னவச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே..?!

James said...

//சிறு வயதில் நான் தோற்கும் சமயத்தில் கட்டைகளை எல்லாம் கலைத்து விடுவேன//

நானும் அப்படிதாங்க சிறு வயதில் நான் தோற்பதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது...இப்போ பழகி போச்சு :-}

James said...

//ஏங்க... என்னவச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே..?! //

ஐய்யோ...உங்கள வச்சி காமடி பண்ணமுடியுமா அருள்...உண்மையில் நீங்க எழுதுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்