ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது என்னோட favorite subject எப்பவுமே கணக்கு தான்.
Maths ல வர சின்ன சின்ன விசயத்த பாத்து எல்லாம் நான் ரொம்ப ரசிப்பதுண்டு. அதுல ஒரு சின்ன விஷயம் தான் இது,
எந்த எண்ணையும் 9-ஆல் வகுக்கும் போது தசம (Decimal) இலக்கங்கள் எல்லாம் அந்த எண்ணின் 11 ன் மடங்காக இருக்கும்
1/9 = 0.11 11 11...
2/9 = 0.22 22 22 ...
3/9 = 0.33 33 33 ...
அதே போல் எந்த எண்ணையும் 11-ஆல் வகுக்கும் போது தசம இலக்கங்கள் எல்லாம் அந்த எண்ணின் 9 ன் மடங்காக இருக்கும்
1/11 = 0.09 09 09 ...
2/11 = 0.18 18 18 ...
3/11 = 0.27 27 27 ...
இதப்படிக்கிற பலபேர் இதெல்லாம் ஒரு விஷயம்னு சொல்லவந்துட்டான்னு தலைல அடிசுபீங்க...இன்னும் கொஞ்சம் பேர் அட பரவாயில்லையே interesting-ஆ இருக்கேன்னு நினைபீங்க. அப்படி நினைசிங்கனா அட வாங்க தலைவா நம்ம எல்லாம் ஒரே கட்சி :).
2 comments:
பாஸூ எப்டி இந்த மாதிரிலாம் , பஸ்ல தொங்கி கிட்டே யோசிப்பிங்களோ........
;-)
ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்கையா... ஆரம்பிச்சுட்டாங்கையா...
Post a Comment